பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் பரவிய திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார்.
Discussion about this post