இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
இராணுவத்தில் தமிழர்களையும் இணைந்துக்கொள்ளுமாறு இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
18 வயது முதல் 26 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 2 அங்குலம் உயரமானவர்கள், இராணுவத்தில் இணைய தகுதியானவர்கள் என அவர் கூறினார். (TrueCeylon)
Discussion about this post