சிலாபம்-ஆனமடுவ பகுதியில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் வண்டி, வீதியிலிருந்து விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஜீப் வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (Thamilan)
Discussion about this post