Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்க்கும் வகையிலான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரிடம் கலந்துரையாடல்ஙகளை நடத்தி பரிந்துரைகளை முன்வைக்குமாறு அமைச்சர், உத்தரவு பிறப்பித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post