ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் தமக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதமொன்றின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post