இலங்கை : கேகாலை – தெஹிஓவிட்ட பகுதியில் ஆறுகளில் மீன்களை செல்ல பிராணிகளாக வளர்க்கும் ஒரு குடும்பம் தொடர்பில் இன்று ட்ரூ சிலோன் ஆராய்கின்றது.
இலங்கைக்கே சொந்தமான மீன் வகைகளையே இந்த குடும்பத்தினர் வளர்த்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த இடத்தை பார்வையிடுவதற்கு வருகைத் தருவோருக்கான அனைத்து வசதிகளையும் குறித்த குடும்பத்தினர் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அழகிய இடத்தையும், மீன்களையும் பார்வையிட வருகைத் தருமாறு பிரதேச அரசியல்வாதிகள் கோரிக்கை விடுக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post