வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹெமாந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிசிச்சையளிப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிகிச்சை மத்திய நிலையங்களில் 11,766 கட்டில்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அந்த கட்டில்கள் 6,747 நோயாளர்கள் தங்குவதற்கு ஏதுவான வகையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.(TrueCeylon)
Discussion about this post