அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் தம்மிக பிரியந்த சமரகோன், கேமா குமுதினி விக்கிரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர் ரத்னபிரிய குருசிங்க ஆகியோரே அக்குழுவில் அடங்கியுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post