ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு, இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்படுவது இடைநிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மீன் சூக்கா தெரிவிக்கின்றார்.

Discussion about this post