இலங்கை : நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்குமான அறநெறி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17ம் திகதி முதல் அனைத்து அறநெறி பாடசாலைகளையும் ஆரம்பிக்குமாறு புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post