கிராம சேவர்கள், சமுர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கள அதிகாரிகளின் தகவல்களை திரட்டும் இலகுவான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கீழ் காணும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக இந்த இலங்கையிலுள்ள அனைத்து கிராம சேவர்கள், சமுர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கள அதிகாரிகளின் தகவல்களையும் திரட்டிக் கொள்ள முடியும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தகவல்களை பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.