இலங்கையில் கொவிட் தொற்றின் 2வது அலையில் ஆயிரம் தொற்றாளர்களுக்கு அதிக தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிக அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாக காணப்படுகின்றது என கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post